The website is owned and managed by an enthusiastic educator , who has served in the teaching profession for 40 years as an Assistant Professor at Govt Arts College and Govt. College of Education and Principal in Govt and Private Colleges of Education. He possesses degrees: M.Sc (Maths), M.A.(Psychology), M.A.(English), M.Ed, and M.Phil (Education).
அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகவும், அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் முதல்வராகவும் 40 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்வமுள்ள கல்வியாளரால் இந்த வலைத்தளம் நிர்வகிக்கப்படுகிறது. M.Sc (கணிதம்), எம்.ஏ (உளவியல்), எம்.ஏ (ஆங்கிலம்), எம்.எட், எம்.பில் (கல்வி) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.